

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
முதல்கட்ட வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் 55 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 34 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
காங்கிரஸ் வெற்றியைக் கொண்டாட லாலு யாதவ் கட்சி ஆதரவாளர்கள் பிகாரில் இருந்து ராய்ப்பூர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு இனிப்பு மற்றும் மீனோடு சென்றடைந்துள்ளனர்.
சத்தீஸ்கரில் ஆட்சியமைக்கத் தேவையான தொகுதிகளைவிட பெரும்பான்மை எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.