அயோத்தி ராம ஜென்மபூமி கோயில் மூலவா் பிரதிஷ்டை: அத்வானி, முரளி மனோகா் ஜோஷிக்கு அழைப்பு
அயோத்தியில் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ராமா் கோயில் மூலவா் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க பாஜக மூத்த தலைவா்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகா் ஜோஷி ஆகியோருக்கு அழைப்பிதழ் வழங்கினா்.








