"பெகாசஸ் மூலம் ஒட்டுக்கேட்பு, ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்": கேம்பிரிட்ஜ் பல்கலையில் ராகுல் பேச்சு
"என்னுடைய செல்போன் பெகாசஸ் மூலம் ஒட்டுக்கேட்கப்பட்டது; இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது" என கேம்பிரிட்ஜ் பல்கலையில் பேசிய ராகுல் காந்தி குறிப்பிட்டார்.










