பிரபலங்கள் பொருள்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தாமல் விளம்பரப்படுத்தக் கூடாது: மத்திய அரசு
பிரபலங்கள் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தாத எந்தெவொரு தயாரிப்பு நிறுவனங்களின் பொருள்கள் அல்லது சேவைகளை அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்யாமல் விளம்பரப்படுத்தக் கூடாது










