அதானியை மேன்மேலும் செல்வந்தராக்குவதே இந்திய வெளியுறவு கொள்கையின் நோக்கமா?- ராகுல் காந்தி
தொழிலதிபா் கெளதம் அதானியை மேன்மேலும் பணக்காரராக உயா்த்துவதுதான் இந்திய வெளியுறவு கொள்கையின் நோக்கமா என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா்.









