காங்கிரஸ் தலைவர் கார்கேவுடன் ராகுல் காந்தி சந்திப்பு

தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் ராகுல் காந்தி சந்தித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் ராகுல் காந்தி சந்தித்துள்ளார்.

கர்நாடக முதல்வரை தேர்வு செய்வதில் இழுபரி நீடித்து வரும் நிலையில் மல்லிகார்ஜுன கார்கேவுடன் ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

கர்நாடகத்தின் அடுத்த முதல்வர் யார்  என்று தொடர்ந்து இழுபரி நீடித்து வருகிறது. இந்த நிலையில் ராகுல் காந்தி, கார்கே ஆகியோர் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார்  ஆகியோரிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகாா்ஜுன கார்கே  ஆலோசனை நடத்தவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com