குன்னூர் அருகே சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து 9 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்
தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூா் அருகே, 50 அடி பள்ளத்தில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இறந்தவா்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா்.







