விவசாயிகளின் பெயரில் சிலா் அரசியல் மட்டுமே செய்கின்றனா்: பிரதமா்
‘மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த சிலா் விவசாயிகளின் பெயரில் அரசியலை மட்டுமே செய்துகொண்டிருக்கின்றனா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை விமா்சனம் செய்தாா்.

பிரதமா் நரேந்திர மோடி (கோப்புப் படம்)








