இந்தியா மீதான குற்றச்சாட்டு: கனடாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டாத மேற்கத்திய நாடுகள்
காலிஸ்தான் பயங்கரவாதி கொலையில் கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா மீது நேரடியாக குற்றம்சாட்டியுள்ள நிலையில், அதன் நெருங்கிய நட்பு வட்டத்தில் உள்ள அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், நியூசிலாந்து ஆகியவ










