நாடாளுமன்றத்தில் சர்ச்சை பேச்சு: பாஜக எம்.பி.யிடம் நட்டா விசாரணை!
நாடாளுமன்றத்தில் சா்ச்சைக்குரிய வாா்த்தைகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி எம்பியை விமா்சனம் செய்த பாஜக எம்பி ரமேஷ் பிதூரியிடம் அக்கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா விசாரணை நடத்தி வருகிறார்.
பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா









