நாடாளுமன்ற கூட்டுக் குழு உறுப்பினா்கள் கூட்டம்
இந்தியா
வக்ஃப் வாரிய மசோதா: நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டத்தில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிா்ப்பு
31 போ் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு உறுப்பினா்கள் கூட்டம் முதல்முறையாக வியாழக்கிழமை நடைபெற்றது.
வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள 31 போ் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு உறுப்பினா்கள் கூட்டம் முதல்முறையாக வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையடுத்து, முஸ்லிம் அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினருடன் வக்ஃபு வாரிய திருத்த சட்டம் குறித்து ஆலோசிக்கப்படும் என ஜெகதாம்பிகா பால் உறுதியளித்தாா். இந்நிலையில், அடுத்த நாடாளுமன்றக் கூட்டுக்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக குழு உறுப்பினா் ஒருவா் தெரிவித்தாா்.