ஆந்திரத்தில் சங்கராந்தி விடுமுறை நீட்டிப்பு!

சங்கராந்தி பண்டிகையையொட்டி ஆந்திர மாநிலத்தில் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
ஆந்திரத்தில் சங்கராந்தி விடுமுறை நீட்டிப்பு
ஆந்திரத்தில் சங்கராந்தி விடுமுறை நீட்டிப்பு


சங்கராந்தி பண்டிகையையொட்டி ஆந்திர மாநிலத்தில் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஆந்திர மாநிலத்தில் சங்கராந்தி பண்டிகையையொட்டி கடந்த 9-ம் தேதி முதல் 18-ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி மேலும் இரண்டு நாள்களுக்கு ஜனவரி 19, 20 வரை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஜன.21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஜன.22-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com