
உத்தரகண்ட் மாநிலத்தின் ஐந்து மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக முன்னிலை வகிப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அஜய் பட் (நைனிடால்) 2,55,634 வாக்குகள் வித்தியாசம்
அஜய் தம்தா (அல்மோரா) 1,75,391 வாக்குகள் வித்தியாசம்
அனில் (பலுனி கர்வால்) 94,376 வாக்குகள் வித்தியாசம்
திரிவேந்திர சிங் ராவத் (ஹரித்வார்) 65,724 வாக்குகள் வித்தியாசம்
மாலா ராஜ்யலட்சுமி ஷா தெஹ்ரி (கர்வால்) 1,35,632 வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலை வகிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.