எல். முருகனுக்கு மீண்டும் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை!

எல். முருகனுக்கு மீண்டும் தகவல், ஒலிபரப்புத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
எல். முருகனுக்கு மீண்டும் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை!
Published on
Updated on
2 min read

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பதவியேற்ற அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்ற எல். முருகனுக்கு மீண்டும் தகவல், ஒலிபரப்புத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த முறையும் எல். முருகனுக்கு இதே துறை ஒதுக்கப்பட்டிருந்தது.

எல். முருகனுக்கு மீண்டும் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை!
மத்திய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் - முழு விவரம்!

இணை அமைச்சர்கள்

சுரேஷ் கோபி - பெட்ரோலியம் எரிவாயுத் துறை

ஜிதேந்தர் சிங் - அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை

அர்ஜூன் ராம் மேக்வால் - சட்டம் மற்றும் நீதித் துறை

ராம்தாஸ் அத்வாலே - சமூக நீதி மற்றும் மேம்பாடு

ராவ் இந்திரஜித் சிங் - புள்ளியியல், திட்ட அமலாக்கத் துறை

ஜாதவ் பிரதாப்ராவ் - குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் துறை

ஜெயந்த் செளத்ரி - கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர்

ஜிதின் பிரசாடா - தகவல் தொழில் நுட்பம்

ஸ்ரீபாத் யெஸோ நாயக் - மின்சாரத் துறை

பங்கஜ் செளத்ரி - நிதித் துறை

கிருஷ்ணன் பால் - கூட்டுறவுத் துறை

நித்யானந்த் ராய் - உள் துறை

அனுபிரியா பட்டேல் - சுகாதாரம், ரசாயனம் மற்றும் உரத் துறை

சோமன்னா - நீர்வளத் துறை, ரயில்வே துறை

சந்திரசேகர் பெம்மாசானி - தகவல் தொடர்பு, ஊரக வளர்ச்சித் துறை

எஸ்.பி. சிங் பாகெல் - மீன்பிடி, கால்நடை பராமரிப்பு, கால்நடை அமைச்சகம்

ஷோபா கரந்த்லாஜே - சிறு, குறு, நடுத்தர தொழில் துறை, தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு

கீர்த்திவர்தன் சிங் - வெளியுறவுத் துறை, சுற்றுச்சூழல், வனம் மற்றும் கால மாற்ற அமைச்சகம்

பி.எல். வர்மா - நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம்

சாந்தனு தாக்குர் - துறைமுகம், கப்பல் போக்குவரத்து, நீர்வழித் துறை

அஜய் தாம்தா - சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை

பண்டி சஞ்சய் குமார் - உள் துறை

கமலேஷ் பாஸ்வான் - ஊரக வளர்ச்சித் துறை

பாகிராஜ் செளத்ரி - வேளாண்மை, விவசாயிகள் நலத் துறை

சதீஷ் சந்திர துபே - நிலக்கரி மற்றும் சுரங்கங்கள்

சஞ்சய் சேத் - பாதுகாப்புத் துறை

ரவ்நீத் சிங் - உணவு பதப்படுத்துதல் துறை, ரயில்வேத் துறை

துர்காதாஸ் உய்க்கே - பழங்குடியினர் விவகார அமைச்சகம்

ரக்‌ஷா நிகில் கட்சே - இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை

சுகந்த மஜும்தர் - கல்வித் துறை

சாவித்ரி தாக்குர் - பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்

டோகன் சாஹு - வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாடு

ராஜ் பூஷன் செளத்ரி - நீர்வளத் துறை

பூபதி ராஜூ சீனிவாச வர்மா - எஃகு மற்றும் கனரக தொழில் துறை

ஹர்ஷ் மல்ஹோத்ரா - பெருநிறுவன விவகாரம், நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து

நிமுபென் ஜெயந்திபாய் பாம்பானியா - நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொதுவிநியோகம்

முரளிதர் மோஹல் - விமானத் துறை, கூட்டுறவுத் துறை

ஜார்ஜ் குரியன் - சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை

பபித்ரா மார்கரெட்டா - வெளியுறவு, ஜவுளித் துறை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com