நாளை அயோத்திக்குச் செல்கிறார் குடியரசுத் துணைத் தலைவர் தன்கர்!

குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் வெள்ளிக்கிழமை (மே 10) அயோத்திக்குச் செல்ல உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
VP
VP

குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் வெள்ளிக்கிழமை (மே 10) அயோத்திக்குச் செல்ல உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்ட தகவலில்,

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோயில், ஹனுமன் கர்ஹி கோயில் மற்றும் குபேர் திலா ஆகிய இடங்களுக்கு தங்கர் மற்றும் அவரது மனைவி சுதீஷ் வருகை தர உள்ளனர்.

VP
உ.பி.: 2 புதிய வேட்பாளர்களை அறிவித்த பகுஜன் கட்சி!

மேலும் சரையு நதிக்கரையில் நடைபெறும் ஆர்த்தி பூஜையிலும் அவர்கள் பங்கேற்பார்கள் என் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முதல் முறையாக அயோத்தியில் உள்ள ஸ்ரீராமரை தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com