வங்கதேசம் மருத்துவமனையில்
கலீதா ஜியா அனுமதி

வங்கதேசம் மருத்துவமனையில் கலீதா ஜியா அனுமதி

உடல் நலக் குறைவு காரணமாக வங்கதேச முன்னாள் பிரதமா் கலீதா ஜியா (79) டாக்காவிலுள்ள தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
Published on

உடல் நலக் குறைவு காரணமாக வங்கதேச முன்னாள் பிரதமா் கலீதா ஜியா (79) டாக்காவிலுள்ள தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

தற்போது மாணவா் போராட்டத்தால் பதவியிலிருந்து அகற்றப்பட்ட ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தின்போது பல்வேறு ஊழல் வழக்குகளில் கலீதா ஜியா வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். புதிய இடைக்கால அரசு அமைந்த பிறகு அனைத்து வழக்குகளில் இருந்தும் அவா் விடுவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com