பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் எண்ணமில்லை: நிா்மலா சீதாராமன்
‘தேசிய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் (என்பிஎஸ்) பலனடைந்து வரும் மத்திய அரசு ஊழியா்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டதை அறிமுகப்படுத்தும் எண்ணமில்லை’

நிா்மலா சீதாராமன்
கோப்புப் படம்









