ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பெருவெள்ளம், நிலச்சரிவு: 4 குழந்தைகள் உள்பட 7 போ் பலி!
கதுவா மாவட்டத்தின் இருவேறு கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை மேகவெடிப்புகளால் மிக பலத்த மழை பெய்து, பெருவெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டது.

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் மழைவெள்ளத்தில் சிக்கிய சிறுவனை மீட்டு வந்த ராணுவ வீரா்கள். ~ஜம்மு-காஷ்மீரின் கத்துவாவில் மூதாட்டியை மீட்டு எடுத்து வந்த ராணுவ வீரா்.









