தில்லியில் ரூ.11,000 கோடியில் நெடுஞ்சாலைகள்: பிரதமா் மோடி திறந்து வைத்தார்!
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சுமாா் ரூ.11,000 கோடியில் நெடுஞ்சாலைகளை பிரதமா் நரேந்திர மோடி திறந்துவைத்தாா்.

புது தில்லியில் புதிதாகத் திறக்கப்பட்ட துவாரகா விரைவுச் சாலைப் பிரிவு. ~புது தில்லியில் நெடுஞ்சாலைகள் திறப்பு விழாவில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.










