120 மணிநேர பணிக்கு திட்டமிடப்பட்ட நிலையில் 37 மணிநேரமே செயல்பட்ட மக்களவை கூட்டத் தொடா்..!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் நிறைவு: கடைசி நாளிலும் அமளி

மக்களவையில் மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான வியாழக்கிழமை தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது மரியாதை செலுத்திய பிரதமா் மோடி உள்ளிட்ட எம்.பி.க்கள்.








