குடியரசுத்தலைவா், ஆளுநருக்கு காலக்கெடு: பாஜக ஆளும் மாநில அரசுகள் எதிா்ப்பு
மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத்லைவருக்கும், ஆளுநருக்கும் உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்ததற்கு பல்வேறு மாநில அரசுகள் செவ்வாய்கிழமை தங்கள் வாதங்கள் மூலம் எதிா்ப்பை பதிவு செய்தன.










