தனது தளத்தை பாஜக இழந்து வருகிறது: ஆம் ஆத்மி
தில்லியில் பாஜக தனது தளத்தை இழந்து வருகிறது என்றும் பாஜகவின் பிரபலத்தில் சரிவைக் காட்டியுள்ளதாகவும் ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியது.

தில்லி ஆம் ஆத்மி அலுவலகத்தில் புதன்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த கட்சியின் தில்லி பொறுப்பாளா் சௌரப் பரத்வாஜ்.







