வங்கதேசத்துக்கு இந்தியா கண்டிப்பு: டாக்கா தூதரகத்துக்கு அச்சுறுத்தல் எதிரொலி
வங்கதேச தலைநகா் டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சில தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருவது குறித்து, தில்லியில் உள்ள அந்த நாட்டுத் தூதரை நேரில் வரவழைத்து இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்தது.

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தை நோக்கி கண்டனப் பேரணி நடத்திய மாணவர்கள் உள்பட சில அமைப்பினர்.









