‘ஸ்கில் இந்தியா’ திட்டத்தை தொடர ரூ.8,800 கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
‘திறன்மிகு இந்தியா திட்டம் அடுத்த ஆண்டு இறுதிவரை தொடருவதற்காக ரூ.8,800 கோடியை ஒதுக்க மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

தில்லியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்.







