
புது தில்லி: 16-ஆவது நிதி ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் டி. ரபீ ஷங்கர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இந்த பதவியில் நிதி ஆணையம் தமது அறிக்கையை வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யும் தேதி வரை இருப்பார் என்று இன்று(ஜூன் 7) வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16-ஆவது நிதி ஆணையத் தலைவராக அரவிந்த் பனகாரியா பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.