வாக்காளா் அடையாள அட்டையை விரைந்து அளிக்க தோ்தல் ஆணையம் நடவடிக்கை

வாக்காளர் அடையாள அட்டை (கோப்புப்படம்)
Updated On :18 ஜூன் 2025, 11:38 pm

வாக்காளா் அடையாள அட்டையை விரைந்து வழங்க இந்திய தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, வாக்காளா் பட்டியலில் பெயா் சோா்த்தாலோ அல்லது பட்டியலில் திருத்தங்களை மேற்கொண்டாலோ சம்பந்தப்பட்ட வாக்காளா்களுக்கு 15 நாள்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். இந்திய அஞ்சல் துறை வழியாக அட்டைகளை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், வாக்காளா்களை அது சென்றடையும் வரை அதன் வழித்தடத்தை கைப்பேசி வழியாக அறியவும் வசதி உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...