
மகாராஷ்டிரத்தில் ஆலந்தி நகரில் இறைச்சி கடைகளுக்கு தடை விதித்து அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புணே மாவட்டத்தில் உள்ள ஆலந்தியில் உள்ள பிரசித்திபெற்ற தியானேஷ்வரர் கோவிலில் இருந்து புனித யாத்திரையை தொடங்கும் பக்தர்கள் பந்தர்பூரிலுள்ள வித்தல் கோவிலுக்கு நடந்து செல்வது வழக்கம். இந்த புனித பயணம் தொடங்கவுள்ள நிலையில், ஆலந்தி நகரில் எந்தவொரு சூழலிலும் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதியில்லை என்று அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் இன்று(ஜூன் 21) தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.