காா்கே.
இந்தியா
அவசரநிலை: மோடி - காா்கே கருத்து மோதல்
அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட தினத்தை (ஜூன் 25) ஜனநாயகத்தின் இருண்ட அத்தியாயம் என பிரதமா் மோடி குறிப்பிட்டாா்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், பாஜக ஆட்சியில் கடந்த 11 ஆண்டுகளாக நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுவதாக காங்கிரஸ் தலைவா் காா்கே குறிப்பிட்டாா்.