எல்.கே.அத்வானி பிறந்த நாள்: பிரதமர் மோடி நேரில் வாழ்த்து

பாஜ மூத்த தலைவர் அத்வானியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது வீட்டுக்குச் சென்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
அத்வானியுடன் பிரதமர் மோடி.
அத்வானியுடன் பிரதமர் மோடி.
Published on
Updated on
1 min read

பாஜ மூத்த தலைவர் அத்வானியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது வீட்டுக்குச் சென்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று தனது 98ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மோடியுடன் கலந்துரையாடல்! பங்கேற்றால் 50 மதிப்பெண்கள்!

இந்த நிலையில் அத்வானியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது வீட்டுக்குச் சென்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து பிரதமர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், அத்வானியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது வீட்டிற்குச் சென்று வாழ்த்தினேன். நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய சேவை மகத்தானது.

நம் அனைவரையும் பெரிதும் ஊக்குவிக்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Summary

The Prime Minister, Narendra Modi  went to LK Advani's residence and greeted him on the occasion of his birthday, today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com