மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயரும் இந்தியா: குடியரசுத் தலைவா் பெருமிதம்
‘உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் பயணத்தில் வேகமாக முன்னேறுகிறது இந்தியா.

தில்லி பழைய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற அரசமைப்புச் சட்ட தின விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் அரசமைப்புச் சட்ட முகப்புரை வாசிக்கும் நிகழ்வில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா.








