பெண் நிருபா்கள் அழைக்கப்படாததில் உள்நோக்கம் இல்லை: ஆப்கன் வெளியுறவு அமைச்சா்
‘பத்திரிகையாளா் சந்திப்புக்கு பெண் நிருபா்களுக்கு அழைப்பு விடுக்கப்படாததில் உள்நோக்கம் எதுவுமில்லை.

தில்லியில் உள்ள ஆப்கன் தூதரகத்தில் செய்தியாளா்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சா் அமீா்கான் முத்தாகி.








