
லண்டனில் நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம் வழங்கும் 2025-க்கான புகைப்படக் கலைஞர் விருதை இந்தியரான ராகுல் சச்தேவ் பெற்றுள்ளார்.
லண்டனில் நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம், 2025-க்கான சிறந்த புகைப்படக் கலைஞர்களுக்கான விருதை அறிவித்துள்ளது. அதன்படி, மிகவும் பாராட்டப்பட்டவர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த காட்டுயிர் புகைப்படக் கலைஞரும் ராகுல் சச்தேவ் விருது பெறுகிறார்.
இதுகுறித்து ராகுல் சச்தேவ், ``இந்த விருதைப் பெறுவேன் என்ற நம்பிக்கை நிஜமாகிவிட்டது. இந்த விருது மிகப்பெரிய அங்கீகாரம் என்று மகிழ்ச்சி’’ தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.