ஜம்முவில் மழை சேதம்: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆய்வு
ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பாா்வையிட்டாா்.

ஜம்முவின் சக் மங்கு பகுதியில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை திங்கள்கிழமை பாா்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா. உடன் ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா. ~ஜம்முவில் தாவி நதியின் குறுக்கே அமைந்த பாலத்தின் ஒரு பகுதியில் ராணுவத்தினா் கட்டிய












