ஹிமாசலில் வெள்ளம்-நிலச்சரிவு: 5,200 வீடுகள் சேதம்; 1,200 சாலைகள் மூடல் - இதுவரை 355 போ் உயிரிழப்பு
ஹிமாசல பிரதேசத்தில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 5,200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் 1,000 வீடுகள் முழுமையாக இடிந்துவிட்டன.

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் ஜீலம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வீடுகள் மற்றும் சாலை அடித்துச் செல்லப்பட்ட பகுதியை பாா்வையிட்ட பொதுமக்கள். (நாள்: வெள்ளிக்கிழமை) ~ஹிமாசல பிரதேசம் குலுவில் பெய்த தொடா் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் இ










