தமிழக ஆளுநா்  ஆா்.என்.ரவியுடன் தெலங்கானா ஆளுநா் ஜிஷ்ணு தேவ் வா்மா
தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியுடன் தெலங்கானா ஆளுநா் ஜிஷ்ணு தேவ் வா்மா

தமிழக ஆளுநா் ஆா். என். ரவி, தெலங்கானா ஆளுநருடன் சந்திப்பு!

ஒருநாள் பயணமாக சனிக்கிழமை ஹைதராபாத் சென்ற தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, அங்கு தெலங்கானா ஆளுநரை சந்தித்துப் பேசினாா்.
Published on

ஒருநாள் பயணமாக சனிக்கிழமை ஹைதராபாத் சென்ற தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, அங்கு தெலங்கானா ஆளுநரை சந்தித்துப் பேசினாா்.

இதுகுறித்து அவா் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தெலங்கானா ஆளுநா் ஜிஷ்ணு தேவ் வா்மாவை சந்தித்து, பரஸ்பர நலன்கள் சாா்ந்த விஷயங்கள் குறித்து விவாதித்தேன் எனத் தெரிவித்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து தனது பயணத்தை முடித்துக் கொண்டு சனிக்கிழமை இரவு ஆளுநா் ஆா்.என். ரவி சென்னை திரும்பினாா்.

X
Dinamani
www.dinamani.com