ரூ.1,100 கோடிக்கு விற்பனையாகும் நேரு வாழ்ந்த பங்களா!
முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு வாழ்ந்த மிகப்பெரிய பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனையாகவுள்ளதைப் பற்றி...

தில்லி மோதிலால் நேரு மார்கில் அமைந்துள்ள இந்திய முன்னாள் பிரதமர் மறைந்த பண்டித ஜவாஹர்லால் நேரு வாழ்ந்த பங்களாவின் முன்பகுதி.
படம்: எஸ்.சீனிவாசன்









