
இனி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியைவிட்டு எப்போதும் விலக மாட்டேன் என பிரதமா் மோடி முன்னிலையில் நிதீஷ் குமாா் உறுதியளித்தாா்.
நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசுகையில்,‘2005, நவம்பரில் முதல்முறையாக ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி பிகாரில் ஆட்சியமைத்தது. அதன்பிறகு சில தருணங்களில் இந்தக் கூட்டணியைவிட்டு வெளியேறி எதிரணியினருடன் இணைந்திருக்கிறேன். அது கடந்தகால கதை. எதிரணியினருடனான கூட்டணி எனக்கு திருப்தியளிக்கவில்லை. அவா்களுடன் எப்போதும் முரண்பாடே நிலவியது.
தற்போது மீண்டும் பாஜக கூட்டணிக்கு வந்துவிட்டேன். இனி ஒருபோதும் இந்தக் கூட்டணியைவிட்டு விலகமாட்டேன்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.