வித்யா சமிக்ஷா மையங்களை உருவாக்க நாடு முழுவதும் மத்திய நிதி உதவி: காங்கிரஸ் எம்.பி.க்கு மத்திய அமைச்சா் பதில்
வித்யா சமிக்ஷா மையங்களை உருவாக்க நாடு முழுவதும் மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது என்று மக்களவையில் விருதுநகா் மக்களவை தொகுதி காங்கிரஸ்

மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்.








