இந்திய - அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் நாட்டு மக்கள் அனைவருக்கும் பலனளிக்கும்- பிரதமா் மோடி
இந்தியா-அமெரிக்கா இடையே ஒப்புக் கொள்ளப்பட்ட வா்த்தக ஒப்பந்தம், மிகப் பெரிய முடிவாகும்; இது, நாட்டு மக்கள் அனைவருக்கும் பலனளிக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களின் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் மோடி, மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின், தேசியவாத காங்கிரஸ் எம்.பி. பிரஃபுல் படேல்.








