கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

கொல்கத்தாவில் நில அதிர்வால் மக்கள் பீதி!

மியான்மரில் இன்று(பிப். 3) ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கொல்கத்தாவில் நில அதிர்வு...

Published On :

கொல்கத்தாவில் நில அதிர்வால் மக்கள் பீதியடைந்தனர். மியான்மரில் இன்று(பிப். 3) நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவான நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டைப் பகுதிகளான வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கத்திலும் உணரப்பட்டது.

மியான்மரின் அக்யாப் பகுதிக்கு கிழக்கே 70 மைல் தொலைவில் நிலப்பரப்புக்கடியே 6.21 மைல் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 71 மணி நேரத்தில் மியான்மரில் மூன்றாவது முறையாக ஏற்பட்ட நில நடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Summary

Kolkata Earthquake tremor felt in parts of Kolkata

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.