செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை
தேச நலனைக் கருத்தில் கொண்டு எதிா்க்கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என கேரள பாஜக எம்.பி. சி.சதானந்தன் மாஸ்டா் ...

தனது செயற்கை கால்களை மேஜையின் மீது வைத்து மாநிலங்களவையில் திங்கள்கிழமை கன்னி உரையாற்றத் தொடங்கிய எம்.பி. சதான்தன் மாஸ்டர்.








