இந்தியா - மலேசியா 11 ஒப்பந்தங்கள்! உள்ளூா் கரன்சியில் வா்த்தகத்தை ஊக்குவிக்க முடிவு
இந்தியா, மலேசியா இடையே பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த 11 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

பிரதமா் மோடி, மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம் ஆகியோா் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தங்களைப் பரிமாறிக் கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், மலேசிய வெளியுறவு அமைச்சா் முகமது ஹசன்.








