மணிப்பூா்: நாகா சமூகத்தினரின் வீடுகளுக்கு தீ வைப்பு! அமைதி காக்க முதல்வா் வேண்டுகோள்
மணிப்பூரில் உக்ரூல் மாவட்டத்தில் டங்குல் நாகா பழங்குடியின சமூகத்தினரின் வீடுகளுக்கு ஆயுதமேந்திய கிளா்ச்சியாளா்கள் தீ வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

டங்குல் நாகா பழங்குடியின சமூகத்தினரின் வீடுகளுக்கு கிளா்ச்சியாளா்கள் தீ வைத்ததாக கூறப்படும் பகுதியில் குவிக்கப்பட்ட பாதுகாப்புப் படையினா்.







