உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

வெனிசுலாவிடம் இருந்து நேரடி கச்சா எண்ணெய் கொள்முதல்: ரிலையன்ஸுக்கு அமெரிக்கா அனுமதி

வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெயை நேரடியாக கொள்முதல் செய்ய, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அமெரிக்கா உரிமம் வழங்கியுள்ளது.

கோப்புப் படம்

Published On :

வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெயை நேரடியாக கொள்முதல் செய்ய, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அமெரிக்கா உரிமம் வழங்கியுள்ளது.

வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரா பிடிபட்டதைத் தொடா்ந்து, அந்நாட்டின் மீதான எரிசக்தித் துறை தடைகளை அமெரிக்கா தளா்த்தி வருகிறது.

முன்னதாக, இடைத்தரகா்கள் மூலமாக மட்டுமே எண்ணெய் வாங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது உரிமம் பெற்றுள்ள நிறுவனங்கள் நேரடியாகவே கொள்முதல் செய்ய முடியும்.

வெனிசுலாவின் கனரக கச்சா எண்ணெயைச் சுத்திகரிப்பதற்கேற்ப ரிலையன்ஸின் ஜாம்நகா் ஆலை வடிவமைக்கப்பட்டுள்ளதால், இந்த நேரடி கொள்முதல் அனுமதியால் நிறுவனத்தின் லாபம் கணிசமாக உயரும் எனக் கருதப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.