தேசியவாத காங்கிரஸ் தலைவராக விரைவில் சுநேத்ரா பதவியேற்பார்: பிரஃபுல் படேல் தகவல்!
தேசியவாத காங்கிரஸ் தலைவராக மகாராஷ்டிர துணை முதல்வர் சுநேத்ரா பவார் விரைவில் பதவியேற்பார் என்று அக்கட்சியின் மூத்த தலைவரான பிரஃபுல் படேல் தெரிவித்துள்ளார்.

அஜீத் பவாருடன் சுனேத்ரா பவார்
கோப்புப் படம்








