கட்டாய காப்பீடு விற்பனை: வங்கிகளுக்கு நிதியமைச்சா் எச்சரிக்கை
தவறான தகவல்களைக் கூறி கட்டாயமாக காப்பீடு உள்ளிட்ட நிதிச் சேவைகளை வாடிக்கையாளா்களிடம் வங்கிகள் விற்பது பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின்படி குற்றம்

புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற ரிசா்வ் வங்கி மத்தியக் குழு கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா.








