விமான பயணச் சீட்டு கட்டணம் திரும்பபெறும் நடைமுறையில் டிஜிசிஏ திருத்தம் : 48 மணி நேரத்துக்குள் கூடுதல் கட்டணம் இன்றி ரத்து செய்யலாம்
விமான பயணச் சீட்டை குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு முன்பதிவு செய்த 48 மணி நேரத்துக்குள் கூடுதல் கட்டணங்கள் ஏதுமின்றி ரத்து செய்யும் வகையில் விமான பயணச் சீட்டு கட்டணம் திரும்பப் பெறும் நடைமுறையில் திருத்தம்










