ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு பகிர்ந்த கருத்து பற்றிய தகவல்.

News image

ஸ்ரீதர் வேம்பு - (கோப்பிலிருந்து)

Updated On :26 பிப்ரவரி 2026, 2:15 pm IST

வேற்று தொழில் வாய்ப்புகளை டெவலப்பர்கள் தேடிக் கொள்ள வேண்டும் என்று ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் கருத்துக்கு இணையத்தில் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அதற்கும் அவர் பதிலளித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் செய்யறிவின் கை ஓங்கி வரும் நிலையில், கோடிங் துறையில், அதன் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்தான், ஒரு 10 நிமிட கீதா செயலியைப் பற்றி தன்னுடைய கருத்தைப் பகிர்ந்து, செய்யறிவின் வேகம் பற்றி அவர் வெளியிட்டிருக்கிறார். மேலும், கோடிங் டெவலப்பர்கள் மாற்று தொழில்களைத் தேட வேண்டும் என்றும் தன்னுடைய தனிப்பட்டக் கருத்தையும் பதிவிட்டிருந்தார்.

இதற்கு இணையத்தில் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கும் நிலையில், அதற்கும் அவர் பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.