ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தாய்மொழி என்றே சொல்லிடடா ...

Published On :8 பிப்ரவரி 2026, 4:07 pm IST

சொற்சுவை கூட்டிப் பேச நீயும் பற்பல நூல்கள் படித்திடடா !

கற்சிலை யாகி நின்றால் உன்னை காலம் கடந்தே போகுமடா !

-

நற்செயல் புரிந்து நாட்டில் நீயும் நன்மைகள் செய்து வாழ்ந்திடடா!

தற்பெருமை யின்றி நாளும் உழைத்து வன்முறை அழித்து வளர்ந்திடடா !

-

உண்மை பேசி அன்பை வளர்த்து தருவாய் நீயும் இருந்திடடா!

கண் போல் உன்னைக் காத்து விடும் பிரபஞ்ச சக்தி உண்மையடா !

-

எல்லா மொழியும் உன்னுள் இருக்கும் உணர்ந்து நீயும் பேசிடடா!

வல்லமை எல்லாம் உனக்கே தந்திடும் தாய்மொழி என்றே சொல்லிடடா !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.