திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

இது தெரியுமா? ரயிலில் ஜன்னல் கம்பிகள் செங்குத்தாக இல்லாமல் கிடைமட்டமாக இருப்பது ஏன்?

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல் குறித்து...

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :14 பிப்ரவரி 2026, 4:31 pm IST

ரயில் ஜன்னல்களில் இருக்கும் கம்பிகள் ஏன் செங்குத்தாக இல்லாமல் கிடைமட்டமாக பொருத்தப்பட்டிருக்கிறது?

ரயில் வண்டியில் ஜன்னல்கள் இருப்பதால் நாம் வெளியே இருக்கும் இயற்கைக் காட்சிகளை, வண்டி ஓடும்போதுகூட ரசிக்க முடிகிறது. மேலும் நமது ஊர் வந்து விட்டதா என்றும் கவனிக்க முடிகிறது.

தொடர்வண்டி சாளரங்களில் கம்பிகள் செங்குத்தாக இருந்தால், வண்டி விரைந்து செல்லும்போது, பெட்டிகளுடன் கம்பிகளின் பக்கவாட்டு நகர்வால், ஜன்னல் மூலம் வெளிப்புறக்காட்சிகளைக் காண்பது தடைப்பட்டு, தெளிவாகத் தெரியாது.

நமக்கும் அது தலைவலிலியை ஏற்படுத்தும். கிடைமட்டமாக இருந்தால் இந்தத் தொல்லை கிடையாது.

இது தவிர, மற்றொரு முக்கிய காரணம், கம்பிகள் செங்குத்தாக அமைக்கப்பட்டிருந்தால் ஜன்னல் மூடிகளை இயக்குவதும் கடினமாகி விடும்.

Summary

Why are the bars on train windows mounted horizontally instead of vertically?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.